பீட்டர்சனின் “Switch Hit” சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. Switch Hitting, reverse sweep இன் மற்றொரு வடிவமாகவே படுகிறது.பாண்டிங் இதை ஆதரிக்கவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
*****
2004 இல் பெங்களூரில் நடப்பதாக இருந்த National Youth Games , இம்மாதம் நடந்திருக்க வேண்டும் . ஆனால் சில மொக்கையான காரணங்களுக்காக மீண்டும் ஒத்திவைத்திருகிறார்கள்.2010 இல் காமன்வெல்த் போட்டிகளை எந்த லட்சணத்தில் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
*****
சுனில் ஷெட்டி இன் வெளிவரவிருக்கும் படத்தில் ஒரு புதுமை.உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் உலக நாயகனின் புதிய படத்திற்கு இந்த முறை இருந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
*****
சமீபத்தில்அமெரிக்கா சென்றிருந்த நண்பன் அங்கு நடை பாதையில் ஒருவர் மட்டையாகி படுத்திருந்ததை கண்டதாக சொன்னான்.எனவே , தமிழ் குடிமக்களே..
*****
தசாவதாரத்திற்கு பிறகு தமிழ் திரைப்பட ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் , அண்ணன் JKR நடிப்பில் வெளியாக உள்ள “நாயகன்” என்பது நாம் அறிந்ததே.வழக்கம் போல பதிவர்கள் இப்படத்திலுள்ள நுண்ணரசியலை எழுதி மொக்கை போடவேண்டுமென்பதே என் அவா மேலும் இப்படம் உலக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதும் திண்ணம்.
Photo Courtesy : www.jkritheesh.com


2 comments
Comments feed for this article
ஜூலை 3, 2008 இல் 2:44 பிற்பகல்
rajarajan
J.K.Ridheesh helped a very poor student to study his engineering degree
ஜே.கே.ரித்தீஷ். தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இவரை கடவுளாகவே கும்பிடுகிற குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறதாம். அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன் என்ற தங்க விசிட்டிங் கார்டு ஒருபக்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்களுக்கு அவ்வப்போது நிதியை வாரிவழங்கி தங்கமாகவே கொண்டாடப்படுவது இன்னொரு பக்கம் என்று விஸ்வரூபம் எடுத்துவரும் ரித்தீஷ், இதற்கு முன்பு கானல் நீர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம்
ஜூலை 16, 2008 இல் 6:34 பிற்பகல்
selva